100 பேருக்கு முன்பு அந்த உடையில் நின்றேன் ! பிரபல நடிகை உருக்கம் ! புகைப்படம் உள்ளே

0
3374
Lakshmi-rai-actress

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர் லட்சுமி ராய். நார்மலாகவே கிளாமராக நடிப்பார் லட்சுமி ராய். தற்போது பாலிவுட்டில் அவர் நடித்துள்ள படம் ஜூலி-2.

julie 2

இந்த படத்தில் ரொம்பவும் கிளாமராக நடித்துள்ளார். மேலும், பிகினி உடையில் கூட தயங்காமல் அசால்ட்டாக நடித்துள்ளார் ராய் லட்சுமி. இந்நிலையில் இதுகுறித்து ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை கூறியுள்ளார்,

பல படங்களில் நான் கிளாமராக நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் நடித்தது எனக்கு ஒரு புது அனுபவம். ஏனெனில் இரண்டு பிட் துணியுடன் 100க்கும் மேற்பட்ட படகுழுவிற்கு முன்னால் நின்று நடித்தேன்.
rai-lakshmi

Actress-rai-lakshmi

இது எனக்கு சற்று நெருடலாக இருந்தது. எனக் கூறினார் ராய் லட்சுமி.