ஓவியா புடவை விளம்பரத்தில் ரைசா

0
6662
Raiza
- Advertisement -

முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் ரைசா. அவர் இப்போது சில விளம்பரங்களில் நடித்து வருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில் போத்தீஸ், ஓவியா என்றொரு புடவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான விளம்பரத்தில் ரைசா நடித்துள்ளார். அதன் வீடியோ இதோ.

- Advertisement -
Advertisement