ஆரவ் – ரைசா டேட்டிங் உண்மைதானா ? என்ன சொல்கிறார் ரைசா

0
3765
Aarav - Raiza
- Advertisement -

ஆரவ் – ரைசா டேட்டிங் குறித்து என்ன கூறுகிறார் ரைசா?

-விளம்பரம்-

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் தமிழ் 1ல் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அது குறித்து பல்வேறு விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்தன. இரண்டாவது இடம் வந்த சினேகனுக்கு ஆதரவாக சில குரல்களும் ஒலித்தன.
Aarav - Raizaவெற்றி பெற்ற ஆரவ் பிக் பாஸ் வீட்டினுள் இருந்த போது ஓவியா உடனான காதல் குறித்து சில சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து சென்ற பிறகு, ஆரவ்வும் ரைசாவும் நன்றாக பேசி பழகினார். அது ஓவியாவின் ரசிகர்களுக்கு எரிச்சலை முட்டுவது போல இருந்தது. இந்த நிலையில் பிக் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவும் ரைசாவும் டேட்டிங் சென்றனர் என்றொரு செய்தி பரவியது.

- Advertisement -

இந்த செய்தியின் உண்மைநிலை குறித்து அறிய, ரைசைவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சுவாரஸ்யமான பதில் ஒன்றை அளித்துள்ளார்.

இதையும் படிங்க: நோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது – ஆரவை அசிங்கப்படுத்திய சினேகன்

-விளம்பரம்-

ஆரவ் என்னுடைய சகோதரர் மாதிரி, நாங்கள் எப்படி டேட்டிங் செய்ய முடியும் என்று கூறி தீயாக பரவி வந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement