ஆல்யா மானஸா செய்துள்ள புதிய டிக் டாக் வீடியோ..!பாத்துட்டு கான்டானீங்கனா நாங்க பொறுப்பல்ல..!

0
455
Alya-mansa

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா, இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

View this post on Instagram

Musically inbetween my holidays haha

A post shared by Alya Manasa (@alya_manasa) on

கடந்த சில ஆண்டுகளாக மானஸ் என்பவரை காதலித்து வந்த ஆல்யா மானஸா தற்போது அவருடானனா காதலை முறித்து விட்டு ராஜா ராணி சீரியலில் தன்னுடன் நடித்து வந்த சஞ்சீவை காதலித்து வருகிறார்.

சின்னத்திரை நயன்தாரா என்றழைக்கப்படும் இவர், சமூக வளைத்தலளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். “ராஜா ராணி ” சீரியலில் அழகான குடும்ப பெண்ணாக நடித்து வரும் மானசா, சமீபத்தில் மேக் அப் எதுவும் போடாமல் ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த விடியோவை கண்டு பலரும் ஆல்யா மானஸாவை கலாய்த்து வருகின்றனர்.