அரை டிராயரில் காதலருடன் சுற்றுலா புகைப்படத்தை பதிவிட்ட ஆல்யா மானஸா.! கழுவி ஊற்றிய ரசிகர்கள்.!

0
28094
alya-manasa
- Advertisement -

விஜய் டிவியில் தற்போது ஹாட் ஜோடிகள் என்றால் அது ராஜா ராணி தொடரின் செம்பா மற்றும் கார்த்திக் ஜோடி தான். இந்த தொடரில் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆல்யா மானசா மற்றும் சின்னையா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ் இருவரும் நிஜத்திலும் காதலித்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த தொடருக்கு முன்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நடன நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மானஸ் என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இதையும் பாருங்க : சேரனை போலவே இருக்கும் லாஸ்லியாவின் தந்தை என்று வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பாடல் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த இரு ஜோடிகளும் அடிக்கடி ஊர் சுற்றி வரும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜா ராணி தொடர் நிறைவடைந்த நிலையி சஞ்சீவ் மற்றும் மானஸா இருவரும் மால்தீவ்விற்கு சுற்றுல்லா சென்றுள்ளனர். அங்கே ஆல்யா மானஸா அரை ட்ராயரில் சஞ்சீவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் ஆல்யா மானசாவை கழுவி ஊற்றி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க ராஜா ராணி தொடர் நிறைவடைந்துள்ளதால் ஆல்யா மானஸா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போவதாகவும் சில செய்திகள் பரவி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement