சட்டை பட்டனை துறந்து படு கிளாமர் கோலத்தில் ராஜா ராணி பட நடிகை – வாயடைத்து போன ரசிகர்கள்.

0
2221
dhanya
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு நடிகைகள் ஒரு சில பிரேம்களில் வந்தாலே ரசிகர்களால் எளிதாக அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்கள். அந்த வகையில் இவரும் ஒருவர். குறும் படங்களில் நடித்து பின்னர் அதன் மூலம் பல்வேறு நடிகைகள் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியுள்ளனர் அந்த வகையில் தான்யா பாலகிருஷ்ணனும் ஒருவர். தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான  ‘7 ம்  அறிவு’ படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்திருந்தவர். அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும், தமிழில் பல்வேறு குறும் படங்களிலும் நடித்துள்ளார். 7 ஆம் அறிவு படத்திற்கு பின்னர் அதன் பின்னர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘காதலில் சுதப்புவது எப்படி’  ஆர்யா, ஜெய் நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாராவின் தோழியாகவு நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ஒரு வழியாக பிக் பாஸ் குரலில் பேசி வீடியோ வெளியிட்ட நிஜ பிக் பாஸ் – உற்சாகத்தில் ரசிகர்கள்.

- Advertisement -

மேலும் , பல்வேறு மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார்.மேலும்  கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது  ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரீஸிலும்  நடித்து வருகிறார்.

 சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் சட்டை பட்டனை துறந்த படு கவர்ச்சியான போஸில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement