விஜய் 62வது படத்தில் ராஜா ராணி சீரியல் நடிகையா..! யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே

0
1314
- Advertisement -

சின்னத்திரையில் இருந்து பல நடிகர், நடிகைகள் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர். அதிலும் குறிப்பாக சின்ன திரை சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை தற்போது விஜய் படத்தில் நடித்துள்ளாராம்.

-விளம்பரம்-

vaishali

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று “ராஜா ராணி ” இதில் கதாநாயகனாக நடித்து வரும் கார்த்திக்கின் தங்கையாக நடித்து வந்தவர் சீரியல் நடிகர் வைஷாலி. இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிளை சேரியலிலும் நடித்து வருகிறார்.

ராஜா ராணி சீரியலில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஏற்பட்ட உடல் நல குறைவு காரணத்தால், அந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இருப்பினும் தான் படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.ராஜா ராணி சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்ட இவர், தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் சீமராஜா படத்தில் நடித்துள்ளாராம்.

-விளம்பரம்-

actress vaishali

அது போக ஏ ஆர் முருகதாஸ் இயக்கிவரும் “விஜய் 62 ” படத்திலும் நடித்துள்ளாராம் நடிகை வைஷாலி. மேலும் , இன்னும் நிறைய படங்களில் நடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று வைராக்கியத்துடன் இருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்துளளார்.

Advertisement