ராஜா ராணி சஞ்சீவ் இஸ்லாம் மதத்தை சார்ந்தவரா…? அல்யா மானஸா வெளியிட்ட உண்மையான பெயர்..!

0
1353
karthik

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

alya manasa lover

- Advertisement -

மானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணமே ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் சஞ்ஜீவ் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததால் தான் மானஸை பிரிந்ததாக பலரும் கூறிவந்தனர்.

Alyamanasa sanjeev

இந்நிலையில் நடிகை மானஸா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சஞ்சீவுடனான காதலை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் நடிகை மானஸா, சஞ்சீவுடன் கட்டி பிடித்தவாறு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, லவ் யூ பப்பு குட்டி சஞ்சீவ் என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவரின் காதல் உறுதியாகியுள்ளது.

இதை ட்விட்டை பற்றி ஒரு நேர்காணலில் கேட்டப்போது அவர் கூறியதாவது, சஞ்சீவ் என்பது அவருடைய உண்மையான பெயர் அல்ல ..அது படத்திற்காக வைத்தது, அவருடைய உண்மையான பெயர் “syed Azharuddin Buhari” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.இதுநாள் வரை யாருக்கும் தெரியாத ஒரு ரகசியத்தை வெளியிட்டுள்ளார் அல்யா மானஸா.

Advertisement