சஞ்சீவிடம் மறைமுகமாக காதலை தெரிவித்த நடிகை ஆல்யா மானஸா..!ரசிகர்கள் ஷாக்..!

0
1242
Alya
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘ராஜா ராணி’ தொடரில் வரும் செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதிந்துள்ளது. இந்த தொடரில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மானசா இல்லத்தரசிகள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் இளசுகள் மத்தியிலும் படு பெமஸ் ஆகிவிட்டார்.

-விளம்பரம்-

- Advertisement -

மானஸா நீண்ட வருடங்களாக மானஸ் என்பவரை காதலித்து வந்தார்.மானஸா மற்றும் மானஸ் ஆகியோர் இருவரின் காதலில் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். இவர்கள் இருவரும் பிரிந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் தற்போது ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்ஷா என்பவரை காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பிரிந்ததற்கு காரணமே ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் சஞ்ஜீவ் தான். இவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததால் தான் மானஸை பிரிந்ததாக பலரும் கூறிவந்தனர். இந்நிலையில் நடிகை மானஸா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார், அதில் இப்போ என் புருஷன் நீ இருக்க ல..” என ஒரு வசனம் வருகிறது.

-விளம்பரம்-

மேலும்,அந்த விடீயோவின் கீழே ‘குறிப்பாக #s’ என்று குறிப்பிட்டுள்ளார். மானஸா ‘s’ என்று குறிப்பிட்டுள்ளது சஞ்சீவை தான் என்றும்,இதன் மூலம் சஞ்சீவ் உடனான காதலை அவர் காதலை உறுதி செய்துள்ளார் என்றும் இன்ஸ்டாகிராம் வாசிகள் கமன்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement