- Advertisement -
தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறையாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தமிழ் சினிமாவின் ராஜாவாக இருந்து வருகிறார். தற்போது இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘பேட்ட’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
-விளம்பரம்-
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினியை காண ரசிகர்கள் அவரது இல்லத்திற்கு முன்னர் குவிந்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ரஜினிக்கு வாழ்த்து சொல்ல கை கொடுக்க சென்றார். ஆனால், அதனை உதாசினபடுத்திய ரஜினி அவரது கையை தட்டி விடுகிறார்.
- Advertisement -
தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வர வாழ்த்து சொல்ல வந்த ரசிகரை இப்படியா அலட்சிய படுத்துவது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ.
Advertisement