சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க மறுத்து விஜய் சேதுபதி நடிக்கும் படம் ! என்ன படம் தெரியுமா..?

0
1048
Rajini

சினிமாவில் ஸிரோ சதவீத ஹேட்டர்ஸ் உள்ள ஒரே நடிகர் விஜய் சேதுபதி மட்டும் தான். வருடா வருடம் அரை டஜன் படங்களில் நடித்து விடுகிறார். மேலும் இவரது கால் சீட் கிடைக்காத என்று பல இயக்குனர்களும் காத்துகொண்டு இருக்கும் நிலையில். தற்போது ரஜினிக்கு வந்த பட வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு தேடி சென்றுள்ளது.

vijay sethupathi

கடைசியாக வெளியான ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்ற படத்திற்கு பிறகு தற்போது விஜய் சத்து பத்தி “ஜுங்கா “, “சூப்பர் டீலக்ஸ் ” போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ரஜினியை வைத்து இயக்குனர் கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கவுள்ள ஒரு புதிய படத்திலும் விஜய் சேதுபதி நடிக்வுள்ளார் என்று சில நாட்களுக்கு முன்னரே தகவல்கள் வந்தது.

இந்நிலையில் 2014 இல் “காக்கா முட்டை “என்ற வெற்றிப்படத்தை இயக்கிய மணிகண்டன் தற்போது விவசாயம் சமந்தாபட்ட ஒரு காமெடி படத்தை எடுக்க முடிவு செய்தாரம் . மேலும் அந்த படத்தில் நடிக்க முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை அணுகியுள்ளார் மணிகண்டன் . ஆனால் காலா மற்றும் 2.0 படத்தில் பிஸியாக இருந்த ரஜினி அந்த படத்தின் வாய்ப்பை வேண்டாமென்று கூறிவிட்டாட்டம்.

rajinikanth

இதற்கடுத்து அந்த படத்தில் தற்போது விஜய் சேதுபதி கமிட் செய்துவிட்டாராம் இயக்குனர் மணிகண்டன்.மேலும் படத்திற்கு “கடைசி விவசாயி” என்று பெயர் வைத்துள்ளனர். தமிழ் நாட்டில் தற்போது விவசாயிகளின் பிரச்னை நடந்து வருகிறது. இதனால் இந்த படம் விவசாயிகள் சம்மந்தபட்ட படமாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம் விஜய் சேதுபதி என்று கூறப்படுகிறது.