ரஜினி, விஜய் அஜித்தின் கடைசி 5 படங்களின் வசூல்.! பாக்ஸ் ஆபிஸ் கிங் யார்.!

By ·

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் விஜய் அஜித் போன்றவர்கள் படங்கள் வந்தாலே அது மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து விடுகின்றது. இவர்களை திரைப்படங்கள் ஹிட்டோ அல்லது தோல்வியோ. ஆனால், இவர்களது பெரும்பாலான படங்கள் பட்ஜெட்டை காப்பாற்றி கொடுத்துவிடுகின்றன.

அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 திரைப்படங்கள் தமிழகத்தில் செய்த வசூல் சாதனை பட்டியில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான் இந்த பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.

ரஜினிகாந்த்

விஜய்

அஜித்

Tamil Behind Talkies AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை