- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல் விஜய் அஜித் போன்றவர்கள் படங்கள் வந்தாலே அது மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து விடுகின்றது. இவர்களை திரைப்படங்கள் ஹிட்டோ அல்லது தோல்வியோ. ஆனால், இவர்களது பெரும்பாலான படங்கள் பட்ஜெட்டை காப்பாற்றி கொடுத்துவிடுகின்றன.
-விளம்பரம்-
அந்த வகையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் கடைசி 5 திரைப்படங்கள் தமிழகத்தில் செய்த வசூல் சாதனை பட்டியில் தற்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய் தான் இந்த பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளார்.
- Advertisement -
ரஜினிகாந்த்
- பேட்ட- ரூ 110 கோடி
- 2.0- ரூ 125 கோடி
- காலா- ரூ 61 கோடி
- கபாலி- ரூ 75 கோடி
- லிங்கா- ரூ 45 கோடி
- மொத்தம்- ரூ 416 கோடி
விஜய்
-விளம்பரம்-
- சர்கார்- ரூ 126 கோடி
- மெர்சல்- ரூ 125 கோடி
- பைரவா- ரூ 63 கோடி
- தெறி- ரூ 76 கோடி
- புலி- ரூ 48 கோடி
- மொத்தம்- ரூ 438 கோடி
அஜித்
- விஸ்வாசம்- ரூ 130 கோடி
- விவேகம்- ரூ 70 கோடி
- வேதாளம்- ரூ 76 கோடி
- என்னை அறிந்தால்- ரூ ரூ 45 கோடி
- வீரம்- ரூ 51 கோடி
- மொத்தம்- ரூ 372 கோ
Advertisement