Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
S
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ணவே முடியல - அமரன் படத்தை பார்த்து ரஜினி சொன்ன விஷயம்

எழுதியவர்subhashini2 நவம்பர், 2024 அன்று 08:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருந்த ‘அயலான்’ படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ணவே முடியல - அமரன் படத்தை பார்த்து ரஜினி சொன்ன விஷயம்

அதைத்தொடர்ந்து தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மேலும், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார்.

அமரன் படம்:

இந்தப் படத்தில் முகுந்தனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்திருக்கிறார். இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்கிற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? இதற்கு இடையே, மேஜர் முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. தீபாவளிக்கு வெளியான இப்படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். அதோடு முதல்வர் ஸ்டாலினும் படத்தை பார்த்து படகுழுவினரை பாராட்டி இருந்தார்.

என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ணவே முடியல - அமரன் படத்தை பார்த்து ரஜினி சொன்ன விஷயம்

ரஜினி வீடியோ:

மேலும், பிரபலங்கள் பலரும் அமரன் படத்தை பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் அமரன் படம் பார்த்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பட குழுவினரை பாராட்டி இருந்தார். அது மட்டும் இல்லாமல் கமலஹாசனுக்கும் போன் செய்து தன்னுடைய பாராட்டை தெரிவித்து இருந்தார். பின் படகுழுவினரை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து இருந்தார். மேலும், இது தொடர்பான வீடியோவில் ரஜினிகாந்த், நேற்றுதான் ராஜ்கமல் தயாரிப்பில் வெளியாகியிருந்த அமரன் படத்தை பார்த்தேன்.

என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ணவே முடியல - அமரன் படத்தை பார்த்து ரஜினி சொன்ன விஷயம்

வாழ்த்திய ரஜினி:

கமலஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் அது குறைவு தான். முகுந்த் வரதராஜன் பயோபிக்கை தயாரிக்க முன் வந்ததற்கே அவருக்கு முதலில் என்னுடைய பாராட்டுக்கள். அந்த படத்தை ராஜ்குமார் சிறப்பாக இயக்கி இருக்கிறார். நிறைய பேர் ராணுவத்தை பற்றி எடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்த அளவிற்கு யாரும் எடுத்ததில்லை. ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் என எல்லோருமே சிறப்பாக பணியாற்றி இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவருடைய கேரியரிலேயே மிகச்சிறந்த படம் இது தான். முகுந்த கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

என்னால அழுகையை கன்ட்ரோல் பண்ணவே முடியல - அமரன் படத்தை பார்த்து ரஜினி சொன்ன விஷயம்

படம் குறித்து சொன்னது:

சாய்பல்லவியும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படம் முடியும்போது என்னால் அழுகையை கண்ட்ரோல் செய்யவே முடியவில்லை. எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படமாக அமரன் இருக்கிறது. என்னுடைய இரண்டாவது அண்ணா 14 வருஷம் ராணுவத்தில் தான் இருந்தார். சீனா வாரின் போது அவர் அதில் பணியாற்றி இருந்தார். எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது நமக்கு தெரியும். இப்படி ஒரு படத்தை உருவாக்கிய பட குழுவிற்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். இந்தியன் என்ற உணர்வு நிச்சயம் வரும். இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நெகிழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

தலைப்புகள்
#Amaran#நடிகர் ரஜினி#அமரன்#actor rajini
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement