3 புதிய தொலைக்காட்சி சேனல் துவங்கிறார் ரஜினி..!பாண்டே இதுக்குதான் தந்தியில் இருந்து விலகினாரா?

0
1246
rajinitv
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில காலமாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி ஆரம்பித்து பல மாத காலமான நிலையில் தற்போது ரஜினிகாந்த் மூன்று தொலைக்காட்சி சேனளை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

தற்போதுள்ள அரசியல் காட்சிகள் அனைத்தும் தங்களுக்கான அதிகார பூர்வமாக தொலைக்காட்சி மற்றும் தினசரி நாளிதழ்  நடத்தி வருகின்றனர். திமுகவிற்காக கலைஞர் டிவி, அதிமுகவிற்காக ஜெயலலிதா இருந்தவரை ஜெயா டிவி, மக்கள் டிவி, விஜயகாந்த் கேப்டன் டிவி, வெளிச்சம் டிவி என ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான அதிகாரப்பூர்வமாக டிவி சேனல்கள் வைத்திருக்கின்றனர்.

இதையும் படியுங்க : தல 59 படத்தில் ரங்கராஜ் பாண்டேவின் கதாபாத்திரம் இது தான்..!சூப்பர் ரோல் தான்..!

- Advertisement -

இந்நிலையில் ரஜினிகாந்த் புதியதாக தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாகவும், ரஜினி மக்கள் மன்றம் பெயா் வெளியான லெட்டா் பேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினியே விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ரஜினிகாந்த் புதியதாக சூப்பர் ஸ்டார் டிவி , ரஜினி டிவி, தலைவர் டிவி என்ற பெயரில் தொலைக்காட்சி சேனல் தொடங்கவுள்ளதாகவும், ரஜினி மக்கள் மன்றம் பெயா் வெளியான லெட்டா் பேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினியே விரைவில் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement