இடை குறைப்பு, மாடர்ன் உடை, கலக்கும் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா!

0
3455
Rachitha saravanan
- Advertisement -

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் ரக்ஷிதா.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்த தொடர் இவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.

-விளம்பரம்-

தொடரில் பல நாயகர்கள் மாறினாலும் எவர் மட்டும் மாறாமல் தொடர்ந்து நாசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

- Advertisement -

சரவணன் மீனாட்சி தொடருக்கு பிறகு வேறொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகிவிட்டார், அதோடு இவர் தொடர்ந்து தனது சமூக வலை தலை பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவருக்கு திரைப்பட வாய்ப்பு வருவதாகவும் நல்ல திரைக்கதைக்காக காத்திருப்பதாகவும் அதற்காக தான் உடல் எடையை குறைப்பதாகவும் சில செய்திகள் வெளி வருகிறது. அவரை மீண்டும் திரையிலோ அல்லது சின்னத்திரையிலோ காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement