சுச்சி லீக்ஸ் பக்கத்தில் சர்ச்சையை கிளப்பிய ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம்.!

0
10891
Rakul-Preeth-Singh
- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பின்ணணி பாடகியான சுசித்ரா சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் இருக்கும் சில முக்கிய நடிகர் நடிகைகளின் ஆபாச மற்றும் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

பின்னர் சில மாதத்திற்கு பின்னர் சுச்சி லீக்ஸ் என்ற பக்கத்தை முடக்கினார் பாடகி சுச்சி. ஆனால், சுச்சி லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கம் மட்டும் இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது. அதில் நடிகைகளின் கவர்ச்சியான சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க : இவங்க தான் பைனலிஸ்ட்.! அடித்து சொல்லும் முன்னாள் போட்டியாளர் பொன்னம்பலம்.! 

- Advertisement -

இந்த நிலையில் இந்த பக்கத்தில் பிரபல நடிகை ராகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த புகைப்படத்தோடு யாருக்கெல்லாம் வீடியோ வேண்டும் என்று பதிவிட்டுள்ளது மேலும், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், உண்மையில் இந்த புகைப்படத்தில் இருப்பது ரகுல் ப்ரீத் சிங் தானா இல்லை இது மார்ப் செய்யப்பட்ட புகைப்படமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement