கடற்கரையில் டூ பீஸ் அடையில் ஓய்வெடுத்த ராகுல் ப்ரீத் சிங்.! இன்ஸ்டாகிராம் புகைப்படம் இதோ.!

0
764
rakulpreet
- Advertisement -

கார்த்திக் நடித்த ‘தீரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரட்சியமானவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். 2009 இல் தெலுங்கில் வெளியான ‘கில்லி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் , தற்போது தமிழ் தெலுகு ,மலையாளம் போன்ற படங்களில் நடித்து தற்போது ஹிந்தி சினிமாவரை சென்றுள்ளார்.

-விளம்பரம்-

தீரன் படத்திற்கு முன்பாகவேஅருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த இவர், 2014ஆம் ஆண்டு கார்த்திக் மகன் கௌதம் கார்த்திக் நடித்த ‘என்னமோ ஏதோ’ என்ற படத்திலும் நடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால், அதன் பின்னர் தமிழில் ஒரு முக்கிய நடிகையாக வளர்ந்து விட்டார் தமிழ் மட்டுமல்லாது இந்தி தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

தமிழில் இவர் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வில்லை என்றாலும் சிறுநீர் பல முன்னணி நடிகர்களோடு கை கொடுத்து நடித்து விட்டார் தற்போது தமிழில் சூர்யா நடித்துவரும் என் ஜி கே படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரகுல் பிரீத் சிங்

-விளம்பரம்-
Advertisement