இதற்கு மேல் சின்ன உடை இல்லையா.! கிண்டலுக்கு உள்ளான ராகுல் ப்ரீத் சிங் புகைப்படம்.!

0
1425
rakulpreethsingh

தமிழ் மற்றும் தெலுங்கில் லேட்டஸ்ட் சென்சேஷன் ரகுல் ப்ரீத் சிங். அடுத்தடுத்த படங்களில் அசத்தி வருவதால் இவருக்கு வாய்ப்புகல் குவிகிறது. தமிழில் குறைவான படங்களே நடித்தலும் அம்மணி தெலுங்கில் படு பிஸி.

தமிழில் சமீபத்தில் வெளிவந்த கார்த்தி நடித்த தீரன் படத்தில் ஹீரோயினாக நடிர்த்திருந்ததார். அதன் பின்னர் தெலுகு மற்றும் தமிழில் வெளியான ஸ்பைடர் படத்தில் நடித்திருந்தார். தற்போது கார்த்திக் நடித்துள்ள தேவ் திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

- Advertisement -

படங்களில் அளவான கவர்ச்சியில் நடித்து வரும் அம்மணி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்க்கங்களின் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார் ராகுல் ப்ரீத் சிங்.

View this post on Instagram

Styled by @theanisha ❤️ @demi_love_ @aqaq

A post shared by Rakul Singh (@rakulpreet) on

சமீபத்தில் இவர் அணிந்த உடையை பார்த்த ரசிகர்களே, இந்த ட்ரெஸ் என்ன டிசைன் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.அதோடு இதை விட கம்மியான ஆடை இல்லயா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

Advertisement