அழகி படத்தில் நடித்த குட்டி பொண்ணு எப்படி இருக்காங்க தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
1982
Actresss shruti
- Advertisement -

நடிகர் பார்த்திபன் நடித்த அழகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை ஸ்ருதி.அந்த படத்திற்கு பின்னர் விஜயகாந்த் நடித்த வெற்றிப்படம்னா ரமணா படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

sruti

அதன் பின்னர் 2006 இல் வெளியான நடிகர் பண்டியராஜனின் மகன் நடித்த கை வந்த கலை படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் பார்ப்பதற்கு பள்ளிப்பருவ பெண்ணாகவே தெரிந்தார். அந்த படம் சரியாக ஓடாததால் பின்னர் சின்னத்திரைக்கு சென்றார் ஸ்ருதி அங்கும் இவர்க்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

- Advertisement -

நடிகை ஸ்ருதி முறையாக பரதநாட்டிய கலையை கற்றவர் அதனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடனநிகழ்ச்சியில் பங்குபெற்றார்.அதிலும் கூட அவரால் தொடர்ந்து பங்குபெற வாய்ப்பு அமையவில்லை.
பார்ப்பதற்கு இப்போதும் சின்ன பெண்ணாக தெரியும் காரணத்தால் எந்த ஒரு துறையிலும் நிலைத்து நிற்க முடியாமல் இருக்கிறார் நடிகை ஸ்ருதி.

Advertisement