செயலிழந்த கிட்னி.! ராணாவிற்கு கிட்னியை தானம் செய்த பெண் யார் தெரியுமா.!

0
9292
Rana
- Advertisement -

தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பரிட்சியமானார் நடிகர் ராணா. அதன் பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தாலும் ‘பாகுபலி’ படத்தின் மூலம் உலகலவில் பிரபலமடைந்தார். பாகுபலியில் இவரது உடலமைப்பை கண்டு பலரும் வியந்து போனர்.

-விளம்பரம்-
Image result for rana daggubati reduced weight

ஆனால், தற்போது இவரை கண்டால் ராணாவா இது என்று ஆச்சர்யபட்டு விடுவீர்கள். அதற்கு முக்கிய காரணம் பாகுபலி படத்தில் வாட்ட சாட்டமான உடல் அமைப்பில் இருந்த நடிகர் ரானா தற்போது உடல் எடை முற்றிலும் குறைந்து மிகவும் ஒல்லியாக காணப்பட்டார்.

- Advertisement -

இதனால் பலரும் நடிகர் ராணாவிற்கு ஏதாவது உடல் நிலை சரியில்லையா என்று சந்தேகித்து வந்தனர். ஆனால், உண்மையில் படத்திற்காக தான் நடிகர் ராணா உடல் எடையை குறைத்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடுமையான உணவு கட்டுப்பட்டால் நடிகர் ராணாவிற்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டுள்ளதாம், முதலில் ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்றுவந்த அவர் மும்பையில் மருத்துவம் பார்த்தார்.

Image result for rana daggubati mother

இதனால் உடனடியாக சிறுநீரை மாற்று சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறித்தியுள்ளனர். இதனால் அவருக்கு தனது தயார் தனது சிறுநீரகத்தை தனமாக கொடுத்துள்ளார். இந்த அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நடித்துள்ளது. அறுவை சிகிச்சை காரணமாக ராணா 6 மாத காலம் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

-விளம்பரம்-

Advertisement