ஹாலிவுட் AVENGERS படத்துக்கு டப்பிங் கொடுத்தது இந்த பிரபல நடிகரா..! யார் தெரியுமா ?

0
972
- Advertisement -

ஹாலிவுட் படங்கள் எப்போதும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். மேலும் குறிப்பாக சொல்லபோனால் ஹாலிவுட் படங்கள் இந்திய மொழிகளில் மொழி பெயர்த்து வரும் போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் வில்லன்களின் குரல்கள் சற்று பொருந்தினால் மட்டுமே படம் பார்க்கும் போது நமக்கு நமது மொழியில் ஹாலிவுட் படம் பார்க்கும் ஒரு அனுபவம் கிடைக்கும்.

-விளம்பரம்-

- Advertisement -

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்த படம் வரும் 27 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.மேலும் இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் தெலுகு வெளியீட்டில் அவென்ஜர்ஸ் படத்தில் வரும் தனோஸ் (thanos) என்று கதாபாத்திரத்திற்கு பாகுபலி புகழ் ராணா டகுபதி டப்பிங் பேசியுள் லாரம். இந்த தகவல் குறித்து ஆவறே பிரேத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.அந்த வீடியோ பதிவு இதோ

-விளம்பரம்-
Advertisement