அஜித் 59 படத்தில் இணைந்த மூன்று முக்கிய நடிகர்கள்..!அதில் ஒருவர் பிரபல செய்தியாளர்..!

0
902
Ajith59
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் அவர்கள் தற்போது இயக்குனர் சிவா இயக்கி வரும் ”விஸ்வாசம் “படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின்னர் ‘மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தயாரிப்பில் நடிக்க உள்ளார் என்று அனைவருக்கும் தெரியும்.

-விளம்பரம்-

ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கவுள்ள அஜித் படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார். மேலும், இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனத்திடம் பிங்க் என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் உரிமையும் உள்ளதாம். அந்த படத்தின் கதையில் தான் அஜித் நடிக்கவிருக்கிறார்.

- Advertisement -

பிங்க் படத்தில் அமிதாப் பச்சன் ஒரு வழக்கறிஞ்சராக நடித்திருப்பார். அவருடன் மூன்று பெண்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். தற்போது அந்த கதாபாத்திரத்தில் இயக்குனர் ஆத்விக் மற்றும் நஸ்ரியா கமிட் ஆகியுள்ளனர்.

தல 59 படத்தில் கமிட் ஆகியுள்ள மற்றும் ஒரு பிரபலம் யாரும் இல்லை பிரபல செய்தியாளராக ராங்கராஜ் பாண்டே தான். சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பூஜையிலும் அவர் பங்கேற்றுள்ளார்.ஆனால், ரங்கராஜ் பாண்டே நடிப்பது பற்றி இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.  

-விளம்பரம்-
Advertisement