தந்தி டிவியில் இருந்து விலகிய பாண்டே..!இந்த டிவிக்கு சென்றுள்ளார்..!அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

0
2081
Rangarajpandey
- Advertisement -

பிரபல செய்தி தொலைக்கட்சியான தந்தி டிவியில் தலைமை செய்தியாளராக இருந்தவர் ரங்கராஜ் பாண்டே. அரசியல்வாதிகள் முதல் சினிமா பிரபலம் வரை விவாத நிகழ்ச்சியில் கிழி கிழியென்று கிழித்து மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றார்.

-விளம்பரம்-

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தந்தி தொலைக்காட்சியில் இருந்து விலகுவதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார் பாண்டே. மேலும், தந்தி தொலைக்காட்சிக்கு எந்த ஒரு முன் அறிவிப்பும் தராமல் பதிவு விலகியதால் தந்தி டீவியுடன் பாண்டேவிற்கு பிரச்சனை ஏற்பட்டு விட்டது என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

மேலும், பாண்டே தனியாக டிவி சேனல் தொடங்கபோகிறார் என்றும், அதெல்லாம் இல்லை அவர் வேறு ஒரு தொலைக்காட்சியில் இனையபோகிறார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தற்போது அஜித் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாண்டே.

இந்நிலையில் தந்தி டிவியில் இருந்த பாண்டே தற்போது பிரபல நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பாராக் என்று நியூஸ் 7 தொலைக்காட்சியை விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் தற்போது பாண்டே நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு தாவியது உறுதியாகியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement