பொது நிகழ்ச்சிக்கு லோ நெக் ஆடையில் வந்த ரசி கண்ணா.! வியந்த பார்வையாளர்கள்.!

0
1276
Rashikhanna
- Advertisement -

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் ரஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் திரைக்கு வரவிருக்கு வந்த ‘அடங்கமறு’ படத்தில் ரிஷி கண்ணா கதாநாயகியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் காதலியாக நடித்திருந்தார்.

- Advertisement -

இவர் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானது இந்தி சினிமாவில் தான். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான். அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்த பெங்கால் டைகர் என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் விழாவில் கலந்துகொண்ட ரஷி கண்ணா முன்னழகு தெரியும்படி மிகவும் கவர்ச்சியான ஆடையில் வந்து அனைவரைவும் வியப்படைய வைத்தார்.

-விளம்பரம்-
Advertisement