கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா. தனது முதல் படத்திலேயே அனைவர் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=5t5ddpd7bNw
அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார். தற்போது தெலுங்கில் இரண்டு படம்கன்னடத்தில் இரண்டு படமென்று படு பிஸியாக நடித்து வருகிறார்.
இவருக்கென்று ரசிகர் ஆர்மி கூட இருக்கிறது. இவர் தான் முதலில் விஜய் 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கபட்டது. சமீபத்தில் அம்மணி கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை கண்ட இவரது ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர்.





