ராஷ்மிக மந்தனா நடத்திய சென்சேசினல் போட்டோ ஷூட்.! சொக்கிப்போன ரசிகர்கள்.!

0
2112
- Advertisement -

இன்கேம் இன்கேம் காவாலி என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மிக மந்தன. கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

-விளம்பரம்-
View this post on Instagram

? . . .?: @trishasarang ?: @simua_996 ?: @shravyavarma

A post shared by Rashmika Mandanna (@rashmika_mandanna) on

தனது முதல் படத்திலேயே அனைவர் மனதை கொள்ளையடித்த இவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு வெளியான ‘கீதா கோவிந்தம் ‘படத்தின் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம் என்று அணைத்து ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார்.

இதையும் பாருங்க : நீங்க உங்க தலைக்கு ஆஜராகப்ப, நான் என் அண்ணனுக்கு ஆக மாட்டனா.! மல்லுக்கட்டும் சாந்தனு.! 

- Advertisement -

தற்போது தெலுங்கில் இரண்டு படம்கன்னடத்தில் இரண்டு படமென்று படு பிஸியாக நடித்து வருகிறார். இவருக்கென்று ரசிகர் ஆர்மி கூட இருக்கிறது. இவர் தான் முதலில் விஜய் 63 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்றும் எதிர்பார்க்கபட்டது.

தற்போது கார்த்தியுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் அம்மணி கவர்ச்சியான ஆடைகளில் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அதனை கண்ட இவரது ரசிகர்கள் வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement