Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1nayan2222
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நயனும் இல்லை சமந்தாவும் இல்லை - தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்

எழுதியவர்subhashini16 ஜூன், 2024 அன்று 04:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நயன்தாரா, திரிஷாவை பின்னுக்கு தள்ளி அதிக சம்பளம் வாங்கும் நடிகை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாகவும், லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

நயனும் இல்லை சமந்தாவும் இல்லை - தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்

அதோடு சமீப காலமாகவே நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியாகி இருந்த அன்னபூரணி படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் இவர் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியாகி இருந்த 'ஜவான்' படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்திருந்தது.

நயன் திரைப்பயணம்:

தற்போது இவர் அஜித் நடிப்பில் உருவாகும் 'குட் பேட் அக்லி' என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். தற்போது இந்த படத்தினுடைய வேலைகள் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து இவர் மலையாளத்திலும் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதே போல் நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டு வருகிறார்.

நயனும் இல்லை சமந்தாவும் இல்லை - தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்

திரிஷா திரைப்பயணம்:

இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இவருமே சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இருந்தாலும், இவருடைய படங்கள் பெரிய அளவு பேசப்படவில்லை. தற்போது இவர் கமல் நடிப்பில் உருவாகி வரும் 'தக் லைஃப்', அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'விடாமுயற்சி' போன்ற படத்தில் நடித்திருக்கிறார்.

நயன்-திரிஷா வாங்கும் சம்பளம்:

இதுமட்டுமில்லாமல் இவர் மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படி திரிஷா, நயன்தாரா இருவருமே தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயின்களாக கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருமே ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள்.

நயனும் இல்லை சமந்தாவும் இல்லை - தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை இவங்க தான்

சமந்தா:

தெரிந்த சினிமாவில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகைகளின் ஒருவராக திகழ்ந்தவர் சமந்தா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான சகுந்தலம் மற்றும் குஷி படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் குஷி படத்திற்காக 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்று தெரிகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவர்களை முந்திக் கொண்டு நடிகை ராஷ்மிகா மந்தனா வாங்கி இருக்கும் சம்பளம் தான் கோலிவுட்டில் பேசும் பொருளாகி இருக்கிறது.

ராஷ்மிகா மந்தனா:

அதாவது, தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சிக்கந்தர். இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர் இந்த படத்தில் நடிப்பதற்காக 15 கோடி சம்பளம் கேட்டிருக்கிறார். இறுதியில் 13 கோடி சம்பளம் தருவதாக தயாரிப்பு நிறுவனம் ஒத்துக்கொண்டது. கன்னட மொழியின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா மந்தனா பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தலைப்புகள்
#Rashmika Mandana#Samantha#ராஷ்மிகா மந்தனா#சமந்தா#நயன்#nayan
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement