உடல் எடையை குறைத்து ஒல்லியான போட்டோ வெளியிட்ட நடிகை ! ஷாக் ஆன ரசிகர்கள்

0
4425
Rassi-kanna

ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் நடித்து வருபவர் ரஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள் மற்றும் அடங்க மறு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இவர். பெரும்பாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் இவர். இங்கு நமக்கு ஹன்சிகா எப்படியோ அதேபோல் தெலுங்கில் ரஷிகண்ணா.

Raashi-Khanna

பப்ளியாக கொஞ்சம் குண்டாக இருப்பார். இந்த குண்டான உடல் தனது ரசிகர்களுக்கு பிடித்தாலும், பலருக்கு பிடிக்கவில்லை என்ற மன்வருத்தத்தில் இருந்தார் ரஷி கண்ணா. மேலும், இதனை வைத்து பல விமர்சனங்கள் இவர் மீது வந்தது.

அதனை எல்லாம் தகர்த்தெறியம் வண்ணம் தற்போது தனது உடலை மிகவும் குறைத்துள்ளார் ரஷி. இதனை பார்த்த பலர், மருத்துவ உதவியின் மூலம் ஆபரேஷன் செய்து உடலை குறைத்துலளர் ரஷிகண்ணா என கூறினர்.

Actress Rashi Khanna Fitness Workout

Actress-Rashi-Khanna

rashi kanna actress

rasi kannan

ஆனால் கடுமையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு பழக்கம் ஆகியவற்றை கடைபிடித்ததால் தான் எனது உடம்பு தற்போது குறைத்துள்ளது என கூறியுள்ளார் ரஷிகண்ணா. அவர் சில புகைப்படங்களை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்தனர்