பீச்சில் படு ஸ்டைலான உடைகளில் போஸ் கொடுத்த ராட்சசன் அம்மு அபிராமி.!

0
2268
Ammu
- Advertisement -

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “ராட்சசன்”. இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபால், ராதாரவி, காளி வெங்கட், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

-விளம்பரம்-

- Advertisement -

இந்த திரைப்படத்தின் மூலம் பல்வேறு நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர். இந்த திரைப்படத்தில் நடிகை அமலாபாலுக்கு அடுத்த படியாக சிறப்பாக வளம் வந்தவர் அம்முவாக நடித்த அபிராமி.தனது முதல் திரைப்படமான “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தில் பிரபலம் அடையவில்லை என்றாலும்., ராட்சசன் திரைப்படத்தில் தமிழக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து தனது அழகால் கவர்த்திழுத்தவர்.

ராட்சசன் படத்தில் காட்டியது போலவே குணமான பெண்ணாக வலம்வந்த இவரின் புகைப்படங்களை தேடி பிடித்து உங்களுக்காக கொடுத்துள்ளோம். விரைவில் இவரை மற்ற படங்களில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-

மேலும், `ஹீரோயினாகத்தான் நடிப்பேன்னு அடம் பிடிக்க மாட்டேன். நடிக்கிறதுக்கு ஸ்கோப் இருக்கிற எந்த கதாபாத்திரமா இருந்தாலும் நடிப்பேன். அதுக்காக என் முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று கூறியுள்ளார் அபிராமி.

Advertisement