என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்..! பிரபல நடிகர் முன்னணி நடிகைகள் மீது புகார்.! புகைப்படம் உள்ளே

0
2512
Ravi

கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுகின்றனர் என்று பல்வேறு நடிகைகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். நடிகைகளை மட்டும் தான் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நாம் கருதிவந்த நிலையில் தற்போது நடிகர் ஒருவரும் தான் நடிகைகளால் படுக்கைக்கு அழைக்கப்ட்டுளேன் என்று திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

Ravi-Kishan

போஜ்பூரி சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரவி கிஷன். தற்போது 48 வயதாகும் இந்த போஜ்பூரி நடிகர், அந்த சினிமா துறையை பொறுத்த வரை ஒரு சூப்பர் ஸ்டார் தான். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் பல்வேறு ரசிகர்களை கொண்டுள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் ரவி கிஷன், தான் சினிமாவில் நுழையும் போது பாலியல் தொல்லைக்கு ஆளானதாக குறியுளளார். இதுபற்றி சமீபத்தில் அவர் தெரிவிக்கையில் ‘எனக்கு சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.நான் எனது 17 வயதில் என்னுடைய அம்மா கொடுத்த 500 ரூபாயை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்றுவிட்டேன்.

Ravi-kishan-bhojpuri-movie

பின்னர் ஒரு பி-தர படத்தில் நடித்து 5000 ரூபாயை சம்பாதித்தேன். நான் நடிக்க துவங்கிய போது ஒரு சில நடிகைகள் என்னை படுக்கைக்கு அழைத்தனர். மேலும் , ஒரு சில முன்னணி நடிகைகள், நடிகர்களை கொடுமை படுத்துகிறாரகள் ‘ என்று திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார்.