“விஸ்வாசம்” தலைப்பின் பின்னால் இருக்கும் பின்னணி இதுதான்- சிறுத்தை சிவா !

0
3138
- Advertisement -

தலயின் வழக்கமான வியாழக்கிழமை சென்டிமென்ட்டில், சிவாவின் வழக்காமன ‘வி’ சென்டிமென்ட்டில் இந்த வாரம் வியாழக்கிழமை (நவ்.23) அன்று தல-58ன் பட டைட்டில் வெளியிடப்பட்டது. விஸ்வாசம் என்ற இந்த தலைப்பபை தல ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
ஆனால், தல ரசிகர்களின் ஒரு பகுதி மீண்டும், சிவா தானா என கடுப்பிலும் உள்ளனர். கடைசியாக தல-சிவா கூட்டணியில் வந்த படம் விவேகம் சரியாக செல்லாததாலும், மீண்டும் தல’யை ஒரே மாதிரி மேனரிசத்தில் காட்டுவதாலும் தான் இந்த கடுப்பு.

-விளம்பரம்-

இதனால், விவேகம் படத்தில் தயாரிப்பு நிருவனம் சத்ய ஜோதி பிலிம்ஸ் அடைந்த நஷ்டத்தை ஈடுகட்டவும், இயக்குனர் சிவாவிற்கு ஏற்ப்பட்ட மார்கெட் இழப்பையும் சரி செய்ய தல காட்டும் விஸ்வாசம் தான் இந்த படத்தையும் அதே குழுவிற்கு கொடுத்துள்ளார் தல.
ajithவீரம் படத்தில் அண்ண்ன் தம்பி சென்டிமென்ட், வேதாளம் படத்தில் தங்கச்சி சென்டிமென்ட் என வேதாளம் படத்தில் மனைவி சென்டிமென்ட்டில் முடிந்த மூன்று படங்களுக்கு அடுத்து நான்காவதாக வரும் ‘விஸ்வாசம்’ படம் ஒரு நண்பன் தன்னுடைய நண்பனுக்கு விஸ்வாசத்தை காட்டும் சென்டிமென்ட் படமாக இருக்கப் போகிறாதாம். மேலும், இந்த படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும் தீபாவளி சரவெடியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

- Advertisement -
Advertisement