கீர்த்தி சுரேஷின் திடீர் உடல் எடை குறைப்பிற்க்கு இது தான் காரணமாம்.!

0
2860
keerthi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Image

அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை.

- Advertisement -

விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்தார் கீர்த்தி. இந்த நிலையில் கடந்த சில காலமாக அம்மணி கடுமையாக உடலை குறைத்து வருகிறார்.

Image

என்னடா எதாவது இந்தி படத்தில் நடிக்க இப்படி உடல் எடையை குறைக்கிறாரா என்று பார்த்தால், அம்மணி கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் உருவாக உள்ள ஒரு புதிய படத்திற்காக தான் உடல் எடையை குறைத்து வருகிறாராம். கதாநாயகியை மாயா,எ மையமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு ஆக்ஷன் ரோலில் நடிக்க இருக்கிறாராம்.