மதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கு காரணம் இது தானம்.! வெளியான ஷாக்கிங் தகவல்.!

0
19710
madhumitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் லாஸ்லியா, கவின், முகென், அபிராமி, மதுமிதா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதுவரை நாமினேஷனில் வராத முகென் முதன் முறையாக நாமினேஷனில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

Madhu

பிக் பாஸ்சின் இரண்டு சீசன் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் தான் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வனிதாவை முகென் அறைந்துவிட்டார் என்ற வதந்தி பரவிய நிலையில் நேற்று மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி வைரலாகி வந்தது.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று மதுமிதா வெளியேற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக மதுமிதாவிற்கும் ஆண்கள் அணிக்கும் அடிக்கடி சண்டை வந்துகொண்டே இருந்தன. இதனால் நேற்று மனமுடைந்து மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

-விளம்பரம்-

இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது. நேற்றய நிகழ்ச்சியில் ஹெலோ ஆப் டஸ்கில் மதுமிதா பேசியதை மட்டும் காட்டவில்லை. இந்த டஸ்கில் மது காவேரி பிரச்னையை பற்றி பேசியுள்ளார். ஆனால், மற்ற ஹவுஸ்மேட்ஸ் இதை ஏற்றுக்கொள்ளாமல் சண்டை போட்டுள்ளனர் இதனால் தன அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று கூறப்படுகிறது. இதில் எவ்லோவு உண்மை இருக்கு என்பது இன்றுடன் தான் தெரியும்.


Advertisement