Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Re3
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.04.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

47 வயதில் தந்தையான ரெடின் கிங்ஸ்லி , சங்கீதாவிற்கு குழந்தை பிறந்தாச்சு - என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

எழுதியவர்subhashini3 ஏப்ரல், 2025 அன்று 11:12 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரெடின் கிங்ஸ்லி- சங்கீதாவுக்கு குழந்தை பிறந்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இவர் 1998ல் நடன கலைஞராக தான் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் நெல்சன் இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் அறியப்பட்டார்.
இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் படத்திலும் கிங்ஸ்லிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

47  வயதில் தந்தையான ரெடின் கிங்ஸ்லி , சங்கீதாவிற்கு குழந்தை பிறந்தாச்சு - என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

மேலும், இந்த படத்தில் ஆக்ஷனுக்கு இணையாக காமெடி காட்சிகள் இடம் பெற்றது. இதன் மூலம் யோகிபாபுவை ரெடின் கிங்ஸ்லி ஓவர் டேக் செய்தார் என்று சொல்லலாம். டாக்டர் படத்தை தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இவரின் நகைச்சுவைக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. கடைசியாக ரெடின் கிங்ஸ்லி அவர்கள் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியிருந்த ஸ்வீட் ஹார்ட் படத்தில் நடித்திருந்தார்.

ரெடின் கிங்ஸ்லி திரைப்பயணம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டு வருகிறார். இதற்கிடையில் மாஸ்டர் பட நடிகையை இவர் திடீர் திருமணம் செய்து கொண்டார். அவர் வேற யாரும் இல்லை, சங்கீதா தான். விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் தான் சங்கீதா. இவர் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு உதவி செய்ய வரும் மருத்துவராக மதி என்ற கதாபத்திரத்தில் நடித்தவர். இந்த படத்தில் இவர் சில நிமிடம் நடித்தாலும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார்.

47  வயதில் தந்தையான ரெடின் கிங்ஸ்லி , சங்கீதாவிற்கு குழந்தை பிறந்தாச்சு - என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

சங்கீதா திரைப்பயணம்:

இவர் மாஸ்டர் படத்தில் மட்டுமல்லாது கார்த்தியின் சுல்தான் திரைப்படத்திலும், அஜித்தின் வலிமை படத்திலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இவர் சீரியலில் நடித்து இருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு தான் இவர்களுக்கு திருமணம் மைசூரில் உள்ள ஒரு படப்பிடிப்பில் நடந்தது. இந்த திடீர் திருமணத்தில் படகுழுவினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டனர். ரெடின் கிங்ஸ்லி கிறிஸ்தவர், சங்கீதா இந்து என்பதால் இரு முறைப்படி திருமணம் நடைபெற்றது.

https://www.youtube.com/watch?v=w1SVI2crlng

சங்கீதா வளைக்காப்பு:

அதோடு இவர்களின் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் இணையத்தில் வந்தது. இருந்தாலும், அதை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை. இதை அடுத்து சமீபத்தில் கிங்ஸிலியின் மனைவி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இதனால் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் இருந்து விலகி விட்டார். பின் சங்கீதா, கர்ப்பமாக இருக்கும் போது போட்டோ சூட் நடத்தி இருக்கிறார். இதை அடுத்து கடந்த வாரம் தான் ரெடின் கிங்ஸ்லி மனைவியின் வளைகாப்பு நடந்து இருந்தது.

View this post on Instagram

A post shared by Sangeetha.V🦋 (@sangeetha.v.official)

சங்கீதா குழந்தை:

ரெடின் கிங்ஸ்லி தன்னுடைய மனைவிக்கு பிரம்மாண்டமாக சென்னையில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் தான் வளைகாப்பு நடத்தி இருந்தார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் ரெடின் கிங்ஸிலி, சங்கீதாவிற்கு குழந்தை பிறக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த ஜோடிக்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது.
தன்னுடைய மகளை சந்தோஷத்தில் ரெடின் கிங்ஸ்லி கையில் ஏந்தி இருக்கும் புகைப்படத்தை தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்தவுடன் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#Redin Kingsley Sangeetha#ரெடின் கிங்ஸ்லி குழந்தை#Redin Kingsley baby#ரெடின் கிங்ஸ்லி மனைவி#ரெடின் கிங்ஸ்லி அப்பா
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement