மது மற்றும் போதைக்கு அடிமையான நடிகை ரெஜினா ! ஏன் தெரியுமா ?

0
2572
- Advertisement -

தெலுங்கு நடிகர் நானி ‘அவ்’ என்கிற ஒரு வித்யாசமான படத்தினை தயாரித்து வருகிறார். தயாரிப்பாளராக இதுவே அவருக்கு முதல் படமாகும். இந்த படத்தில் ரவி தேஜா, நித்யாமேனன், காஜல் அகர்வால், மற்றும் ரெஜினா கேசாண்ட்ரா ஆகியோர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-

regina

- Advertisement -

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிப்பட்டது. மேலும், ரெஜினாவின் பிறந்தநாளில் வெளியிபட்ட இந்த போஸ்டரில் ரெஜினா மிக மிக வித்யாசமாக இருந்தார். உடல் முழுவதும் பச்சை குத்தி இருந்தார்.

இந்த படத்தில் மது மற்றும் போதைக்கு அடிமையான ஒரு சவாலான கேரக்டரில் நடிக்கிறார் ரெஜினா. இந்த கேரக்டர் ஹாட்டான ஒரு நெகட்டிவ் கேரக்டராக இருக்கும் என கூறியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

-விளம்பரம்-

இந்த படத்தினை தொடர்ந்து வெங்கட்பிரபுவின் பார்ட்டி, கௌதம் கார்த்திக்கின் மிஸ்டர் சந்திர மௌலி ஆகிய படங்ககில் நடித்து வருகிறார் ரெஜினா.

Advertisement