நடிகை ரேகாவிற்கு இவ்வளவு பெரிய மகளா இது.! அச்சு அசலா அவங்க போலவே இருக்காங்க.!

0
6479
Rekha
- Advertisement -

90 ஸ் சினிமா ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவில் டீச்சர் என்றால் முதலில் நினைவிற்கு முதலில் வருவது ரேகா தான். சத்யராஜ் நடிப்பில் வெளியான கடலோர கவிதைகள் படத்தில் ஜெனிபர் என்ற டீச்சராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

“காவலன் அவன் கோவலன்”, “புன்னகை மன்னன்” ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போதும் தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் “பியார் ப்ரேமா காதல்” படத்தில் ஹரிஸ் கல்யாண் அம்மாவாக நடித்திருந்தார்.

- Advertisement -

நடிகை ரேகா கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு அழகான பெண் கொழந்தையும் பிறந்தது. அவருடைய பெயர் அனுஷா.

Image result for tamil actress rekha daughter

அனுஷாவிற்கு தற்போது 21 வயதாகிறது சமீபத்தில் நடந்த தேர்தலின் போது ரேகா தனது மகளுடன் வாக்கு பதிவு செய்து விட்டு இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட செல் ஃபீ புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement