என்னை அதற்கு அழைத்தார்கள் ! யார் என்று லிஸ்ட் வெளியிட தயார் ! நடிகை அதிரடி

0
2404
Richa-Chadda
- Advertisement -

சினிமா என்றால் துறைகளில் உள்ளது போல அதில் வேலை செய்யும் ஊழியர்களான நடிகைகளுக்கு சற்று பாலியல் சீண்டல்கள் அதிகம். அதிலும் ஹிந்தி திரையுலகில் ஹீரோயின்களுக்கு நேரடியாக அந்த அது போன்ற அத்துமீறல்கள் இருக்கும்.
Richa Chaddaஇது முன்னணி நடிகைகளான தீபிகா படுகோன், ராதிகா ஆப்தே, சோனம் கபூர், வித்யா பாலன் ஆகியோர் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் பேசியும் யாரால் பாதிக்கப்பட்டோம் என அவர்கள் கூறவில்லை. ஆனால், கங்கனா ரணாவத் தன்னை யார் அப்படி தொல்லை செய்தனர் என்பதையும் கூறினார்.

-விளம்பரம்-

தற்போது அதேபோல், கேங் ஆப் வஸ்செபர் படத்தில் நடித்த ரிச்சா சட்டா இது குறித்து பேசியுள்ளார். இவரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், யார் அவரை படுக்கைக்கு அழைத்தது என்பதை கூறுகிறேன், ஆனால் என் குடும்பத்திற்கு எதுவும் ஆகாமல் பார்க்க வேண்டும். அப்படி என்றால் இது குறித்து இன்னும் பேசுகிறேன் எனக் கூறியுள்ளார். இதனால் இவருக்கு தற்போது பாலிவுட் திரையுலகில் ஆதரவு பெருகி வருகிறது.

- Advertisement -
Advertisement