ரின்கி கன்னா ரிங்கள் என்ற தனது பெயரை ரின்கி என்று மாற்றினார்.1999-ல் வெளியான பியார் மேய்ன் கபி கபி என்ற படத்தில் அறிமுகமானார்.அந்த படத்தின் மூலம் ஜீ சினி அவார்ட்ஸ் இவருக்கு சிறந்த புதுமுக விருது அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஹிந்தி மற்றும் தமிழ் படத்தில் நடித்து வந்தார்.பின்னர் 2003-ல் சமீர் சரண் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்யது கொண்டு படங்களில் நடிப்பதை கைவிடுத்தார்.
தற்போது தனது இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்துடன் லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்ர ரிங்கி கண்ணா..




