Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பொது மேடையில் ரியோ, டிடி செய்த செயலால் முகம் சுளித்த பார்வையாளர்கள்..! புகைப்படம் உள்ளே..!

A
எழுதியவர்Ajju15 மே, 2018 அன்று 12:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டீவி யில் வித்யாசமான நிகழ்ச்சிகளை கொடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்திவருவர்கள் .அதில் சில மற்ற சேனல்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூட இருக்கும். இருப்பினும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களை எரிச்சல் ஊட்டும் விதமாக தான் இருக்கிறது. dd-and-rio இந்நிலையில் விஜய் டிவியில் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி காபி வித் டி டி .இதில் விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினி டி டி எனப்படும் திவ்யதர்ஷினி . காபீ வித் டிடி க்கு பிறகு தற்போது விஜய் டிவியில "எங்கிட்ட மோதாதே" என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக இருந்து வருகிறார் டி டி. விஜய் டிவி யில் வாரம் தோறும் ஞாயிற்றுகிழமை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது .புதுவிதமான கேம் ஷோவாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று எதிர்பார்த்தால் இவர்கள் அரைத்த மாவையே அரைப்பது போல விஜய் டிவி யில் உள்ள பிரபலங்களை அழைத்து வந்து அவர்களுக்கு சில போட்டிகளை வைக்கின்றனர். அதிலும் அந்த போட்டிகளும் டாஸ்குகளும் பார்ப்பதற்கு மிகவும் வெறுக்கத்தக்கதாக தான் இருக்கிறது. Rio Rio-raj Rio-Raj-and-dd dd சமீபத்தில் இந்தநிகழ்ச்சிக்கு போட்டியாளராக வந்த சரவணன் மீனாட்சியின் தற்போதய கதாநாயகனாக நடித்து வரும் ரியோ பங்குபெற்றிருந்தார். இவர் விஜய் டிவியில் வித்யாசமான நிகழ்ச்சி என்ற பெயரில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் "ரெடி ஸ்டெடி போ" என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த ரியோ டிடி யை தனது இடுப்பில் தூக்கி கொண்டு ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதனை பார்த்த அந்த நிகழ்ச்சியில் அமர்ந்து கொண்டிருந்த ரசிகர்கள் சற்று முகம் சுளித்தனர்.
தலைப்புகள்
#rio raj#dhivya dharshini#ரியோ ராஜ்#vijay tv#விஜய் டிவி#திவ்யதர்ஷனி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement