நடிகர் சிவகார்திகேயனின் இரண்டாவது தயாரிப்பு..!ஹீரோ இந்த விஜய் டிவி பிரபலம் தான்..!அதிகாரப்பூர்வ தகவல்..!

0
1006
sivakarthikean
- Advertisement -

விஜய் டிவியில் ஒரு தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வந்து தற்போது ஒரு தயாரிப்பாளராக அவரதராமெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தனது கல்லூரி நண்பரான அருண் ராஜா காமராஜ் இயக்கியுள்ள ‘கனா’ படத்தை தயாரித்துள்ளார்.

-விளம்பரம்-

Rioraj

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ப்ரொடக்க்ஷன் நம்பர் 2 நிறுவனம் இரண்டாவது படத்தை தயாரிக்கவுள்ளது எனவும், அந்த படத்தில் கதாநாயகன் ரியோ தான் என்றும் நடிகர் சிவகார்த்திகேயன் சீமராஜா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் பேசி இருந்தார்

தற்போது ரியோ ராஜ் நடிக்கும் படத்தின் அதிகாரபூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனம் தயாரிக்க புது முக இயக்குனர் கார்த்திக் வேணு இயக்கவிருக்கிறார். மேலும், ஷிரின் காஞ்வாலா என்ற ஹிந்தி நடிகை கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், பெயரிடபடாத இந்த படத்தில் நடிகர்கள் ராதாரவி, ஆர் ஜே விக்னேஷ் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்புகள் துவங்க இருக்கிறது.

Advertisement