சமீபத்தில் தனது உடற்பயிற்சியை முடித்து விட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒண்ரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் தனது வயிற்றுப்பகுதியை காட்டியவாறு தனது முகத்தை மறைத்து செல்பி ஒன்றை எடுத்துள்ளார் அம்மணி.அந்த புகைப்படத்தில் இவரது பிட்னெஸை பார்த்து ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.




