எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்கும் “சூப்பர் ஸ்டார்” பட நடிகை ? புகைப்படம் உள்ளே

0
1382
Riythvika
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 101வது பிறந்தநாள் விழா கொண்டாடடப்பட்டது. மேலும், எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அவர் எடுக்க நினைத்த படத்தை எடுக்க உள்ளனர் தயாரிக்க உள்ளனர்.

 Riythvika

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை போன்று வெளிநாட்டில் ஒரு படத்தினை எடுக்க வேண்டும் என எம்.ஜி.ஆர் பல ஆண்டுகள் ஆசையாக இருந்தார். ஆனால் கடைசியா வரை அவரால் எடுக்க முடியாமல் போய்விட்டது. தற்போது இந்த படம் ‘ கிழக்கு ஆப்பிக்காவில் ராஜு’ என்னும் தலைப்புடன் அனிமேஷன் படமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

மேலும், எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஒன்று தயாராகிறது. இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் மனைவியாக நடிக்க கபாலி மற்றும் மெட்ராஸ் படத்தில் நடித்த ரித்விகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், எம்.ஜி.ஆராக சதீஷ்குமாரும், அறிஞர் அண்ணாவாக எஸ்.எஸ்.ஸ்டான்லியும் நடித்து வருகின்றனர்.இதற்காக எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி போன்று இருப்பதற்காக பயிற்சி எடுறது வருதாக ரித்விகா கூறியுள்ளார்.

Advertisement