நான் அரசியலுக்கு வர்றேன் ! ஆர்ஜே பாலாஜி அரசியல் சர்ச்சை..! காரணம் இதுதான்

0
302
Actor-Rj-balaji

கடந்த சில நாள்களாக ஆர்.ஜே. பாலாஜியிடம் அரசியல் நெடி தென்பட்டது. தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் பாலாஜியை அரசியலுக்கு வரவேற்பதுபோல் சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டன. சமூக அக்கறை கொண்ட பாலாஜி, அரசியலில் இறங்கப்போகிறாரா என்ற கேள்வியும் உதித்தது.

Rj Balaji

இதனிடையில், வைகோவுடன் சேர்ந்து ஒரு செல்ஃபி எடுத்தது இந்தக் கேள்வியை மேலும் வலுவாக்கினார், ஆர் ஜே பாலாஜி. கடைசியாக, இந்த பில்டப்பில் ஒரு பகுதியாக தனது முக்கிய முடிவை கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பார்கள் என்றார். அப்படி என்னதான் செய்யப்போகிறார் பாலாஜி? என்ற எதிர்பார்ப்பை, மொக்கையாக முடித்துவைத்திருக்கிறார், ஆர்ஜே பாலாஜி.

balaji