ஆர்.கே.நகர் தேர்தல் !விஷாலை கலாய்த்து தள்ளிய மீம்ஸ் கிரியேட்டர்ஸ் ! மீம்ஸ் உள்ளே

0
2598
- Advertisement -

நேற்று முதல் எங்கு பார்த்தாலும் விஷால் தான்!! இது சாதரண மக்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை. ஆனால், மீம் கிறியேட்டர்ஸ்களுக்கு விஷால் தேர்தலில் நிற்கப் போவதாக அறிவித்தத்தில் இருந்து ஓரே கொண்டாட்டம் தான். விஷால் வேட்புமனு தாக்கல் செய்வதில் ஆரம்பித்து, அவர் வேட்புமனு நிராகரிக்க பின்னர் ஏற்க பின்னர் அதிகாரப்பூர்வமாக நிராகரிக்க என ஒரே கொண்டாட்டம் தான் மீம் கிறியேட்டர்ஸ்களுக்கு. இத்தனை கான்செப்ட்டுகளுக்கு எப்படி மீம் போடுவது ஏன தெரியாமல் ‘அள்ளி போட்டு கொண்டவந்தேன்’ என்பது போல விஷால் மீம்சுகளை தெரிக்கவிட்டுள்ளனர் மீம் கிறியேட்டர்ஸ்கள்.

-விளம்பரம்-

அவற்றில் சிறந்த மீம்ஸ்கள் சிரித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

- Advertisement -

-விளம்பரம்-

Advertisement