வனிதா பெயரை டாட்டூ போட்டது ஏன்.! முதன் முறையாக விளக்கம் கொடுத்த ராபர்ட்.!

0
11305
robert
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே சக போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் வனிதா. வனிதாவுக்கு இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is Rober-1024x576.jpg

இரண்டு விவாகரத்திற்கு பின்னர் பிரபல சினிமா நடன இயக்குனரான ராபர்ட்டுடன் பழக்கத்தில் இருந்து வந்தார் வனிதா. மேலும் ராபர்ட் நடித்த எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தையும் இருந்தார் வனிதா. அதன் பின்னர் நடந்த 2018 ஆம் ஆண்டு ராபர்ட்டிற்கும் தனக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருந்ததாகவும். ஆனால், அவருக்கு விவாகரத்து கிடைக்காததால் எங்கள் திருமணம் நடக்கவில்லை என்றும் வனிதா கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : விஜய்க்கு செய்த உதவியை கேவலப்படுத்தாதீங்க.! எஸ் ஏ சியிடம் கோபபட்ட விஜயகாந்த்.! 

- Advertisement -

ஆனால், இதனை முழுவதுமாக மறுத்த ராபர்ட், வனிதா ஏன் இவ்வாறு பொய் கூறுகிறார் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் ராபர்ட். ஆனால், ராபர்ட் மாஸ்டர் வனிதாவின் பெயரை டாட்டூவாக குத்தியிருத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஆனால், ஆனால், ராபர்ட் மாஸ்டர் கையில் தற்போது அந்த டாட்டூ இல்லை.

Vanitha-Robert

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராபர்ட் ,மாஸ்டர் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அதில், என்னை வைத்து அவர் எம் ஜி ஆர் சிவாஜி படத்தை தயாரித்தார். அதற்கு நன்றி கடனாக தான் நான் அவருடைய பெயரை டாட்டூவாக குத்தினேன். ஆனால், வனிதாவின் காதலர் தான் ஏன் இதுமாதிரி டாட்டூ குத்தியுள்ளீர்கள் என்று என்னிடம் சத்தம் போட்டார்.

-விளம்பரம்-

நான் எம் ஜி ஆர் சிவாஜி படத்தின் ஆடியோ ரிலீசுக்கு முன்னதாக அந்த டாட்டூவை போட்டேன். ஆனால், ஆடியோ ரிலீஸ் வெளியாகி சரியாக இரண்டு மாதம் கழித்து படம் வெளிவந்த போதே நான் அந்த டாட்டூவை அழித்துவிட்டேன் என்று கூறியுள்ளார் ராபர்ட்.

Advertisement