உங்களுக்கு தல தெரியும் லேடி சூப்பர் ஸ்டார் தெரியும்..!லேடி தல யாரு தெரியுமா..!இவர் தானம்..!

0
553
Ajith

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார்,இளைய தளபதி, தல என்று நடிகர்களுக்கு பட்டம் இருக்கிறது. ஆனால், லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவுக்கு மட்டும் தான் பட்டம் இருக்கிறது. தற்போது சாய்பல்லவிக்கும் தல என்று பட்டம் வைத்துள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர். 

தமிழ் சினிமாவில் தல என்ற அந்த பட்டம் மற்றும் அந்த இடம் அஜித்துக்கு மட்டும் தான். அதை வேறு யாருக்கு விட்டுக்கொடுத்தாலும் ரசிகர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பது நன்றாக தெரிந்த விசயமே.

- Advertisement -

அவரின் நடிப்பில் அடுத்ததாக விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதில் அவருடன் ரோபோ சங்கரும் நடித்துள்ளார். அவரே தனுஷ், சாய்பல்லவி ஜோடி நடித்துள்ள மாரி 2 படத்திலும் நடித்துள்ளார்.

வரும் டிசம்பர் 21 ல் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய ரோபோ சங்கர் இப்படத்திற்கு பிறகு சாய்பல்லவியை லேடி தல என எல்லோரும் அழைப்பார்கள் என கூறியுள்ளார். இதனை அனைவரும் பாராட்டினர்

Advertisement