Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.09.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை - சிம்பிளாக நடந்த வளைகாப்பு. வெளியான புகைப்படங்கள்.

A
எழுதியவர்Arun20 செப்டம்பர், 2022 அன்று 03:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரோஜா சீரியல் நடிகை அனுவிற்கு வளைகாப்பு நடைபெற்று இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு டிவி நிகழ்ச்சிகள் தினசரி நம் வாழ்வில் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் தமிழக முழுவதுமே பார்த்துக் கொண்டிருந்த டிவி என்றால் அது சன் டிவி தான். அந்த அளவுக்கு அதில் வரும் நாடகங்களும் நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வந்தது.இந்நிலையில் எவ்வளவு தொலைக்காட்சி டிவிகள் வந்தாலும் சன் டிவியில் வரும் சில நிகழ்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை - சிம்பிளாக நடந்த வளைகாப்பு. வெளியான புகைப்படங்கள்.

சீரியல் என்றால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் மக்களின் மனதில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த சீரியல். இந்த சீரியலும் இந்த சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களும் இந்த சீரியலுக்காக பல விருதுகளையும் வாங்கி குவித்து இருக்கின்றனர். குறிப்பாக சன் குடும்ப விருதுகளில் சீரியலில் கொடுக்கப்படும் முதன்மை விருதுகளில் அதிகபட்சமான விருதுகள் ஆனைத்தையும் ரோஜா சீரியல் தான் வாங்கி இருந்தது.

ரோஜா சீரியல் :

ஒரு அனாதை பெண் அனாதை இல்லத்தில் இருந்து வெளியேறி ஒரு வக்கீலை சந்திக்கிறார் தான் சந்தித்த அந்த வக்கீலயே சில அசம்பாவிதங்கள் காரணமாக தன் கணவனாக மாறிவிடுகிறார். தன் கணவனுடன் இணைந்து இந்த சீரியலில் வில்லியாக வரும் அணு தரும் பிரச்சனைகளை தன் கணவனுடன் கைகோர்த்த வாரே இருவரும் சேர்ந்து அந்த பிரச்சனைகளை தீர்ப்பது தான் கதையாக உள்ளது.

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை - சிம்பிளாக நடந்த வளைகாப்பு. வெளியான புகைப்படங்கள்.

விலகிய அனு :

இந்த சீரியலில் ஏற்கனவே அனு கதாபாத்திரத்தில் நடித்த நடிகை கர்ப்பமாக ஆனதால் இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் விஜே அக்ஷயா இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்திற்கு நடிப்பதற்காக வந்தார்.விஜய் அட்சயா தன் கல்லூரி படிப்புகளை முடித்துவிட்டு சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை துவங்கினார். இவர் தொகுத்து வழங்கிய ஷோக்கள் அனைத்தும் ஹிட்டாக தொடங்கி விட்டது.

இவர் வரும் நிகழ்ச்சிகளை காண்பதற்காகவே இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. சன் மியூசிக் கலக்கிய அக்ஷயா சன் டிவியிலும் வணக்கம் தமிழா மற்றும் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து வந்தார் இந்நிலையில் தான் ரோஜா சீரியல் வில்லியாக நடிப்பதற்கு விஜே அக்ஷயாவிற்கு வாய்ப்பு கிடைத்தது.முதலில் இவரை அணுவாக ஏற்க ரசிகர்கள் மறுத்துவிட்டனர் இதனால் ரோஜா சீரியல் இன் பிரபலம் குறைய தொடங்கியது.

கர்ப்பமாக இருக்கும் ரோஜா சீரியல் நடிகை - சிம்பிளாக நடந்த வளைகாப்பு. வெளியான புகைப்படங்கள்.

சிம்பிளாக நடந்த வளைகாப்பு :

அக்ஷயா தனது நேர்த்தியான நடிப்பாலும் தத்துரூபமான வசனங்களாலும் ஒரு வழியாக ரசிகர்களைக் கவர்ந்து மறுபடியும் சீரியலை வெற்றியை நோக்கி எடுத்துச் செல்ல ஆரம்பித்து விட்டார். ரோஜா சீரியலுக்கு வரும் முன்பே இவருக்கு திருமணம் நடைபெற்று இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன் திருமண நாளில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்து இருந்தார். இந்த நிலையில் இவருக்கு படு சிம்பிளாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது.

தலைப்புகள்
#வி ஜே அக்ஷயா#roja serial#Vj Akshaya#ரோஜா சீரியல் நடிகை ஷர்மிளா
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement