Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் பாடலுக்கு கிடைத்த பெருமை. உலகளவில் யூடியூப் சாதனை பட்டியலில் சேர்ந்த ரௌடி பேபி.

எழுதியவர்Rajkumar6 டிசம்பர், 2019 அன்று 07:31 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான "மாரி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் வரவேற்பை பெற தவறி மாபெரும் தோல்வியை தழுவியது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி என்ற பாடல் மட்டும் பட்டி தொட்டி எங்கும் பரவி வேற லெவலில் ஹிட் அடித்தது பட குழுவினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தமிழ் பாடலுக்கு கிடைத்த பெருமை. உலகளவில்  யூடியூப் சாதனை பட்டியலில் சேர்ந்த ரௌடி பேபி.

பாலாஜி சாக்திவேல் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.,மேலும் , இந்த படத்தில் தனுஷ் சாய் பல்லவி, கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், வினோத் என்று பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தில் பல்வேறு பாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் 'ரௌடி பேபி' பாடல் மட்டும் மாபெரும் ஹிட் அடைந்தது. இந்த பாடலின் வீடியோ பாடல் வெளியாவதற்கு முன்பாகவே இந்த பாடலை லட்சக்கணக்கானோர் டிக் டாக் செய்ததும் இந்த பாடல் பிரபலமானதற்கு ஒரு காரணமாக சொல்லலாம்.

இதையும் பாருங்க : 24 வருடங்களுக்கு பின் வரும் அஜித் படத்தை பற்றி தெரியுமா ? ரசிகர்கள் குஷி.

அதே போல இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனமடைந்திருந்தார். பாடலுக்கு இணையாக இந்த பாடலில் இடம் பெற்ற நடனமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடலின் வீடியோ யூடியூபில் வெளியான 24 மணி நேரத்தில் பல மில்லியன் வீவ்ஸ்களை பெற்றது. அதே போல யூடியூபில் மிகவும் குறுகிய காலத்தில் (2 வாரம்) 130 மில்லியன் பார்வைகளை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. யூடியூபில் தமிழ் பாடல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்ததன் மூலம் உலகளாவிய மேடையில் தமிழ் இசையை மீண்டும் உலக அளவில் கவனிக்க வைத்திருக்கிறது.

தமிழ் பாடலுக்கு கிடைத்த பெருமை. உலகளவில்  யூடியூப் சாதனை பட்டியலில் சேர்ந்த ரௌடி பேபி.

மேலும், முதன்முறையாக ஒரு தமிழ் வீடியோ பாடல் பட்டியலில் நம்பர் 1 இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகவும் இருந்தது. இந்த நிலையில் இந்த பாடல் யூடுயூபில் இந்த ஆண்டு உலகளவில் வெளியான பாடலில் 7 வது இடத்தை பிடித்தள்ளது. மேலும், இந்திய அளவில் இந்த பாடல் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட பாடல் என்ற வகையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை இந்த பாடல், 71 கோடிக்கும் மேலான பார்வையாளர்களையும், 2.8 மில்லயன் லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.

தலைப்புகள்
#Rowdy baby Song#Rowdy Baby Record#ரௌடி பேபி#ரௌடி பேபி சாதனை#Rowdy Baby
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement