சிவராத்திரி பூஜையில் காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்த சர்குரு .! வெளியான அதிர்ச்சி புகைப்படம்.!

0
3984
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால், தமிழ் திரையுலகிற்கு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் என்ற போதிலும், நடிகர் பரத் உடன் நடித்த பழனி திரைப்படத்தின் மூலமே காஜல் அகர்வால் தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் மகதீரா, பிருந்தாவனம், ஜில்லா, வீரம் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ், தெலுங்கு மொழிப் படங்களில் பிஸியான இவர், தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பாரிஸ் பாரிஸ் திரைப்படத்தில் இவர் நடித்த ஆபாச காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று (மார்ச் 4) இரவு சிவராத்திரியை முன்னிட்டு பிரபல சாமியாராக ஈஷா யோகா பூஜை ஒன்றை நடத்தினர்.

-விளம்பரம்-

இந்த பூஜையில் ஈஷா யோகாவின் தீவிர பக்தையான காஜல் அகர்வாலும் கலந்து கொண்டார். காஜல் அகர்வால் ஈஷா யோகா நடத்திய பல்வேறு கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார். ஆனால், நேற்று காஜல் அகர்வாலை ஈஷா யோகா முத்தம் கொடுத்து வரவேற்றதாக கூறப்படுகிறது. மேலும், அந்த போட்டோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement